ஷ்யாம் நீயூஸ்
04.01.2024
தூத்துக்குடி மீனவர்கள் 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றனர்.
காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்தனர்
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூழல் காற்று வீசக்கூடும் என்பதால் . மாவட்டத்தில் நாட்டு படகு. விசைப்படகு கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 150க்கும் மேற்ப்ட்ட விசை படகுகளும் 5 நாட்கள் கழித்து இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.