ஷயாம் நீயூஸ்
25.03.2019
தூத்துக்குடி
தூத்துக்குடி அபிராமி திருமணம் அரங்கில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது!
.கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி திமுக எம் எல் ஏ திருமதி கீதாஜீவன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஏபிசிவி சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இக்பால் மற்றும் கூட்டணிக்கட்ச்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டுடனர். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்ய பாடுபடுவோம் உறுதி எடுத்து கொண்டனர்.திருமதி கனிமொழி பேசுகையில் தூத்துக்குடியில் விமான நிலைய விவாக்கம் மற்றும் தேசிய விமான நிலையமாக மாற்றப்படும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பிஜேபி மக்களை கொலை செய்ய சொன்னது இபிஎஸ் ஓபிஎஸ் கொலை செய்தார்கள் அவர்கள் மீது தக்கநடவடிக்கபடும் என்றும் தெரிவித்தார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்