ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில பொருளாளராக அப்துல்லா கான் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கட்சியின் விதிமுறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜகான் .மற்றும் மாநில துணை பொது செயலாளர் பூவை கே. சாகுல் ஹமிது இருவரின் பரிந்துரையின் படி திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த அப்துல்லா கான் அவர்கள் 05-03-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொருளாளராக நியமிக்கபட்டுள்ளார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
பதவின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்டுபட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டு மெனவும் உண்மையாக செயல் பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட வேண்டும் மென கேட்டு கொள்கிறேன்.
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அணைவரும் மாநில பொருளாளராக நியமிக்க பட்டுள்ள அப்துல்லா கான் அவர்களுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் மென கேட்டு கொள்கிறேன். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்