பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
பொள்ளாச்சியில் திட்டமிட்டு தொடர்ச்சியாக பல பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்தும், அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி மிக மோசமான செயலை செய்த இந்த மனித மிருகங்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
தமிழகத்தில் இப்படிப்பட்ட செயல்கள் தொடர்வது பெண்களின் பாதுகாப்பினை மேலும் கேள்விக்குறியாக உள்ளது . பெண்கள் பல சாதணை களை புரிந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியான அச்சத்தினை உருவாக்கி பெண்களை ஓடுக்க நினைக்கும் செயலாகும்.இத்தகை செயல் கண்டிக்கதக்கதாகும். இம்மாதிரியான குற்றங்கள் உருவாக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
தொடர்ந்து பெண்கள்களுக்கு பாலியல் தொந்தரவு படுகொலைகள் இது போண்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . இது போண்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டு மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பொள்ளாச்சியில் பெண்களை கூட்டு பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பெண்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிய ஒட்டுமொத்த கும்பலுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் மெனவும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .