புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
ஷ்யாம் நீயூஸ்
10.12.2022
புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் வரவேற்புரையாற்றினார். தெற்குமாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.
சுகாதார விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, இணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், ஜோதிராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், நெல்சன், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன், முத்துமாலை மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அலுவலகத்தில் வஉசி சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் நன்றியுரையாற்றினார்.