தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் !
ஷ்யாம் நியூஸ்
15.07.2019
தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி !தூத்துக்குடி S P அருண் பாலகோபாலன் IPS தொடங்கி வைக்கிரார் !
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக ARAISE STEEL நிறுவனத்தின் பேராதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் 9வது அகில இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள V .N .M .A .D .ராமகிருஷ்ணன் B .E ,அவர்கள் நினைவு மின்னொளி மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெறவுள்ளது .
இப்போட்டியை 17.07.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் I .P .S அவர்கள் ஜிம்கானா கிளப்பின் தலைவர் V .V .D.பிரம்மானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை தொடங்கி வைக்கிறார் .
இக்கூட்டைபந்து போட்டியில் ஆடவர் பிரிவில் ஜெயின் பல்கலைக்கழகம் பெங்களுரு ,M C C சென்னை ,J I D பொறியியல் கல்லுரி காஞ்சிபுரம் ,லயோலா கல்லுரி சென்னை மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் என ஆண்களுக்கான 6 அணிகளும் மற்றும் மகளிர் பிரிவில் MOP கல்லுரி, எத்திராஜ் மகளிர் கல்லுரி சென்னை ,St .Josephs கல்லுரி கேரளா ,மார் இவானியஸ் கல்லுரி திருவனந்தபுரம் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ,St .Josephs college of commerce பெங்களூர் ,என 6 மகளிர் அணிகளும் கலந்து கொள்கின்றனர் .விளையாட்டை பார்வையிடுவதற்காக 1500 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன .போட்டி இரவு நேர போட்டியாகும் .இறுதி நாளான 21.07.2019 அன்று போட்டியில் வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு K .V .ராமமூர்த்தி CEO & MD தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி அவர்கள் பரிசுகளை வழங்குகிறார் .முதல் பரிசு ரூபாய் 25000.இரண்டாம் பரிசு ரூபாய் 20000,மூன்றாம் பரிசு
ரூபாய் 15000 மற்றும் நான்காம் பரிசு 10000 வழங்கப்பட உள்ளது இப் போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் S .சுரேஷ் ராஜா ,பொருளாளர் S .நார்டன் ,தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் D .R .பாலன் மற்றும் கழக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர் . கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள V .N .M .A .D .ராமகிருஷ்ணன் B .E ,அவர்கள் நினைவு மின்னொளி மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெறவுள்ளது .
இப்போட்டியை 17.07.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பலகோபாலன் I .P .S அவர்கள் ஜிம்கானா கிளப்பின் தலைவர் V .V .D.பிரம்மானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை தொடக்கி வைக்கிறார் .

ரூபாய் 15000 மற்றும் நான்காம் பரிசு 10000 வழங்கப்பட உள்ளது இப் போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் S .சுரேஷ் ராஜா ,பொருளாளர் S .நார்டன் ,தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் D .R .பாலன் மற்றும் கழக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர் .