Shyam News
10..07.2019
செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டது. இதில் 2018-2019 ம் ஆண்டிற்கான மடி கணினி வழங்கப்பட்டது 11 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 39 மடி கணினியும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 36 மடி கணினியும் வழங்கப்பட்டது . விழாவில் கல்விக்குழு தலைவர் ஐ. ராமலெட்சுமி, பெற்றோர்கள் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, கல்வி குழு உறுப்பினர் காமராசு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா, கணிப்பொறி ஆசிரியர் நம்பி ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்