ஷ்யாம் நியூஸ்
19.07.2019
வெற்றி பெற்றால் ரெட் லைட் ஏரியா அமைத்து கொடுப்பேன் -வேட்பாளர் செல்லப்பாண்டியன் வாக்குறுதி !
வேலூரில் எம்பி தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்க போகிறது. இதற்கு அஇதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் களம் இறங்க உள்ளன. இதில் சில சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக வேட்புமனுத்தாக்கள் செய்தார் .கழுத்தில் கொய்யாப்பழ மாலையுடைன் அந்த அவர் தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளில் தரமான சரக்கு கிடைக்க பாடுபடுவேன் சரக்கு அடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் நல்லது அதனால் கொய்யாப்பழ மாலையுடன் வந்தேன் என்றும் மற்றும் ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் . இதனால் தி மு க, .அ .தி க ,காட்சிகள் ஒருவித பதட்டத்தில் உள்ளதாக தகவல் .