துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும் !தூத்துக்குடியில் H M S சங்க ஊழியர்கள் கோரிக்கை !
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் சுமார் 45000 ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது .ஆனால் அரசு அந்த பணியிடங்களை நிரப்பாமல் 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வருகின்றனர் .இது சம்பந்தமாக 2019 க்கு முன் பாராளுமன்ற குழுவிடம் அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் நலன்கருதி அறிக்கை அளிக்கப்பட்டது ஆனால் திருத்தப்பட்ட பாராளுமன்ற மசோதாவில் நாங்கள் அளித்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை . முக்கிய துறைமுகங்களை தனியார் மாயம்மாக்க அரசு முயற்சி செய்து வருகிறது .தனியார் மயமாக்களை விட்டு விட்டு அகில இந்திய துறைமுக ஊழியர் மற்றும் டக் மற்றும் மெரைன் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் வரும் ஆகஸ்ட் மதம் அகில இந்தியா துறைமுக ஊழியர்கள் மற்றும் டக் மெரைன் ஊழியர் சங்கம் H M S போராட்டம் நடத்தும் என்றும் .தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் டக் மற்றும் மெரைனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படவேண்டும் .துறைமுக போக்குவரத்து ஊழியர்களின் ஊக்கத்தொகையை உயர்த்தி தரவேண்டும் .ஊழியர்களின் பொது தேவைக்கான முன் பணம் 50000 வழங்க வேண்டும்.சரக்கு கையாளும் ஊழியர்களின் வேலையை உறுதி செய்யவேண்டும் .மெரைன் ஊழியர்களை பணிக்கால அடிப்பையில் பதவி உயர்வு வழங்கவேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
கூட்டத்தில் ஊழியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,சத்தியநாராயணன் ,தாமஸ் ,தாமோதரன் ,துறைமுக ஊழியர்கள் மற்றும் மெரைன் ஊழியர்கள் .கலந்துகொண்டனர்