ஷ்யாம் நியூஸ்
29.07.2019
தூத்துக்குடியில் 3000 கள்ள குடிநீர் இணைப்பு-துண்டிக்க தூத்துக்குடி ஆணையர் உத்தரவு!
தூத்துக்குடியில் வரலாறு காணாத குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் 3000 க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. அதை துண்டிக்கும் வேலை நடந்து வருவதாகவும் முறைகேடான இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் தெரிவித்தார்.மற்றும் இன்னமும் 18 மாதங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க மீட்டர் பொருத்தப்பட்டும்.அதில் ஆயிரம் லிட்டர் இலவசம் அதற்க்கு அதிகமாக பயண்படுத்தும் குடிநீர்க்கு கட்டணம் வசூலிக்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் 450 கி.மீ அளவக்கு புதிய சாலைகள் அமைக்க 250 கோடி நிதி கேட்டக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.