தூத்துக்குடி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம். மாற்று திறனாளிகளின் நம்பிகை நாயகன்ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு !
தூத்துக்குடி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் விடுபட்ட குழந்தைகளை இணைத்து கொள்ள அழைப்பு -ஆட்சியர் சந்தீப் நந்தூரி !
தூத்துக்குடியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு ஆகஸ்ட் 8 ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெறும் மாற்று திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார் .
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவருகிறார் .அனைத்து திங்கள் கிழமைகளிலும் முதல் வேலையாக மாற்று திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து மனுக்களை வாங்கி அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது மாற்று திறனாளிகளுக்கு டீ கடைகள் அமைத்து கொடுப்பது .மாற்று திறனாளிகளுக்கு உதவியாக வாகனம் வழங்குதல் போன்ற எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை சுறுசுறுப்பாக செய்துவருவதாளும் மாற்று திறனாளிகளின் மனுக்கள் அதி வேகத்தில் பரிசீலனை செய்யப்படுவதாலும் தூத்துக்குடி மாவட்ட மாற்று திறனாளிகளின் நம்பிகை நாயகனாக திகழ்ந்து வருகிறார் .அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை மாவட்ட தலைநகரம், நகராட்சி, ஊராட்சி என 13 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது .தூத்துக்குடி மாவட்டத்தில் 5வயது முதல் 18 வயது முடிய உள்ள 6000 மாற்று திறனாளிகள் உள்ளனர் .இவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை ,மருத்துவ பரிசிசோதனை ,மற்றும் அவர்கள் பேருந்து ,இரயில் பயண இலவச பாஸ் பெறுவதற்க்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது .5வயதுக்கு கீழ் உள்ள மாற்று திறனாளி குழந்தைகளுக்கும் 6 சிறப்பு மருத்துவ முகாம்களும் அவர்களுக்கான சிறப்பு அடையாள அட்டையும் வழங்கப்படும் மற்றும் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாமல் விடுபட்டவர்களும் இந்த முகாம்களில் அவர்களுக்கான அடையாள சிறப்பு அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார் .