ஷ்யாம் நியூஸ்
04.07.2029
தூத்துக்குடி 2ம் கேட் மேம்பால நில எடுப்புக்கு எதிர்ப்பு!
தூத்துக்குடி 2கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நில எடுப்ப்பு தொடர்பான கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மருத்துவர் வீரப்பன் தலைமை வகித்தார் சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உட்பட அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வணிகர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சர்ந்தவர்கள் பொதுமக்கள் ஆச்சேபனை தெறிவித்தனர். தூத்துக்குடி சிவன்கோவிலில் நடைபெரும் சப்பரபவனி போன்ற நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் எனவே இதுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுவழி ஏற்படுத்தி பயண்படுத்தவேண்டும் தூத்துக்குடி இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றுவது அணைத்து வகையிலும் சிறந்தது என தெறிவித்தனர். கூட்டத்தில் 2ம் கேட் வியாபாரி சங்க தலைவர் சிவமாரியப்பன் நகர மத்திய வியாபாரி சங்க தலைவர் பாஸ்கர் இந்து முன்னணி நம்பிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.