ஷ்யாம் நியூஸ்
09.07.2019
தூத்துக்குடியில் பிங்க்சூப்பர் சேல்கண்காட்சி : மாவட்ட ஆட்சியரின் மனைவிபங்கேற்பு!
தூத்துக்குடியில் பிங்க்சூப்பர் சேல்கண்காட்சி நடைபெற்றது. இதில்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின்மனைவி பங்கேற்றார்.
தூத்துக்குடி டிஆர் நாயுடு தெருவில்கடந்த 86 ஆண்டுகளாக லேடிஸ்ரெக்ரியேசன் கிளப் இயங்கி வருகிறது. அந்த கிளப் சார்பில் சுயதொழில்செய்யும் பெண்களை ஊக்கப்படுத்தும்வகையில் பிங்க்சூப்பர் சேல் கண்காட்சிவிற்பனை நடைபெற்றது. இதில் 50 கும்மேற்ப்பட்ட விற்பனை ஸ்டால்கள்அமைக்கபட்டிருந்தது. இந்த விழாவைகிளப்பின் மூத்த உறுப்பினர் சாந்தாசெண்பகம், சாவித்திரி விஜயராஜன்ஆகியோர் திறந்து வைத்தனர். புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவைஅபிநயாபொன்குமரன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் சிறந்த பெண்சாதனையாளர் விருதை இமயம் பள்ளிஆசிரியைகள் சரஸ்வதி, பொன்ரதி, ஆகியோர் பெற்றனர். கண்காட்சியில்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின்மனைவி அத்யாஷாநந்தூரி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பெண்களை ஊக்கப்படுத்தும்இந்த சங்கம் மென்மேலும் வளரவாழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை தலைவர் அம்பிகாநரேன், செயலாளர் ஷீலாதமிழரசு, நிிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவாதியோகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்