ஷ்யாம் நியூஸ்
16.07.2019
மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்!
சுந்தரம் மீனாட்சி என்ற ஆர்த்தி ஆகிய எனக்கும் மணிகண்டனுக்கும் 15 9 2013 அன்று திருமணம் நடைபெற்றது
நகை பணத்திற்காக ஆசைப்பட்டு என்னை திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன் இப்பொழுது நான்கு வயதில் மிருதன் என்ற ஆண்குழந்தை எங்களுக்கு உள்ளது அவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அந்த நிறுவனத்தில் பணி புரியும் தாரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது தாரா தேவிக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது இந்த கள்ளக்காதலுக்காக அந்த ஒன்பது வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு நான்காவது நாளிலேயே வெளிநாட்டிற்குச் சென்று வந்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த பின்பு தாரா தேவி தனது கணவரை மிரட்டி விவாகரத்தை பெற்றுள்ளார் அதன் பின்பாக அவர்களுக்கு திருமணத்தை விஏஓ ஆகியவை ஏமாற்றி பதிவு திருமணத்தை செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தார்
அதன் பின்பாக அயர்லாந்து நாட்டில் இருந்து அந்த இறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக் வாயிலாக எங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனை உடனே நாங்கள் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் ஆனால் அவர்களும் எங்களை மிரட்டும் தோணியில் ஈடுபட்டனர். எனக்கும் எனது மகனுக்கும் எந்த ஒரு நேரத்திலும் எனது கணவர் குடும்பத்தாரின் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்
நான் கமிஷனர் வரையிலும் நான் புகார் அளித்தும் எனக்கு எந்த ஒரு பதிலும் இதுவரையிலும் கிடைக்கவில்லை நான் சுமார் பத்து மாத காலமாக காவல்துறையால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன் ஆகவே எனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் எனது கோரிக்கை மனுவை கொடுக்க வந்துள்ளேன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீதும் எனது கணவர் குடும்பத்தார் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுத்தது எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்த்தி கூறினார்