புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன !D S P பிரகாஷ் அறிவிப்பு !
ஷ்யாம் நியூஸ்
17.07.2019

தூத்துக்குடி புகழ் பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழா வரும் 26.07.2019 முதல் 05.08.2019 வரை நடைபெற உள்ளது .இத் திருவிழா 26.07.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இது தூத்துக்குடி மக்கள் ஓன்று கூடி கொண்டாடும் திருவிழாவாகும் மற்றும் இலங்கை மலேசியா போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்வார்கள் .இந்த திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தூத்துக்குடி காவல்த்துறை 1000 க்கும் அதிகமான காவலர்கள் பணி அமர்த்த படஉள்ளனர் .திருவிழாவிற்கு வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பெற்றோர்களை தவறவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களை எளிதில் கண்டறியும் வகையில் புதிய முயற்சியாக மாத கோவில் வரும் அணைத்து குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் விவரம் மற்றும் தொலைபேசி எண் அடங்கிய பேண்ட் காவல்த்துறை மூலம் அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .மற்றும் உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கண்காணிக்கவும் பொதுமக்கள் வந்து செல்லும் அணைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் .பெண்களின் தங்க நகைகளின் பாதுகாப்பு கருதி அணைத்து பெண்களுக்கும் (SEFTY PIN ) பாதுகாப்பு ஊக்கு காவல்த்துறையால் வழங்கப்படும் .மற்றும் சீருடை அணியாத காவலர்கள் மக்களோடு மக்களாக வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் ரோட்டோரத்தில் உள்ள அணைத்து கடைகளிலும் காவல்த்துறை அதிகாரிகள் தொலைபேசி எண்கள் தொங்கவிடப்பட்டிருக்கும் .முக்கிய சந்திப்புகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட உள்ளது சாலை விதிகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படும் வகையில் விழிப்புணர்பு முகாம்கள் நடத்தப்பட்ட உள்ளது .மற்றும் மாதா கோவில் வந்து செல்லும் பக்தர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிட தூத்துக்குடி காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவதோடு ஏதாவது தவறுகள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெறியப்படுத்தவேண்டும் தகவல் தரும் நபர்கள் பற்றிய விவரம் பாதுகாக்கப்படும் என்றும் நகரின் வடக்கு பகுதியில் இருந்து வரும் நன்கு சக்கர வாகனங்கள் நிறுத்திட முத்துநகர் பீச் வளாகமும் இரண்டு சக்கர வாகனம் நிறுத்திட பழைய துறைமுகம் சாலையோர பகுதியும் தெர்மல் நகர் முத்தையாபுரம் பகுதில் இருந்து வருபவர்களுக்கு மீன் பிடி துறைமுக வளாகமும் நகரின் மைய மேற்கு பகுதியில் இருந்து வரும் இரண்டு சக்கரவாகனங்களுக்கு தீயணைப்பு நிலையம் அருகிலும், லசால் பள்ளி வளாகமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு கரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி வளாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மற்றும்
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் இறந்தது மிக மனவேதனையாக உள்ளது .ஆகவே பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்கு தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .