ஷ்யாம் நீயூஸ்
01.05.2023
மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் தொழிற்சங்கம் சார்பாக குடியேற்றினர்.
மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் வளாகத்தின் முன் ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க கொடியை ஏற்றி முழக்கமிட்டனர் பின் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தொழில் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் சார்பில் பட்டு இசக்கி, பிரதீசன்,A. முருகன் ராஜபாண்டி, முருகன் சுப்புராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.