கலை நிகழ்ச்சிக்காக கலைந்து போன மேகங்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உருக்கம்
தூத்துக்குடியில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கி மே 1 உரை நடைபெற்றது அதனுடன் 28-ம் தேதி தொடங்கி ஒன்று வரை நெய்தல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது புத்தகத் திருவிழா மற்றும் தூத்துக்குடி நெய்தல் கலை நிகழ்ச்சி நேற்று கடைசி நாளாக நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை நிகழ்ச்சி முழு வெற்றி அடைந்ததற்கு முழுமுதல் காரணம் மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் துணை ஆட்சியர் தூத்துக்குடி மேயர் ஜெகன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகத் தலைவர் முழு ஒத்துழைப்புடன் முழு வெற்றி அடைந்துள்ளது என்று பேசினார் மற்றும் நெய்தல் கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு செய்திருந்த ஸ்பிக் நிறுவன மேலாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பேசிய தூத்துக்குடி மேயர் ஜெகன் நிகழ்ச்சி வெற்றி பெற செய்த அனைவருக்கும நன்றி தெரிவித்தார். முன்னதாக பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயேன் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் கருமேகத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றி மழை பொழித்தது நெய்தல் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் மலை பெய்தால் என்ன செய்வது என்று நினைத்திருந்தோம் கலை நிகழ்ச்சி காண வந்த மக்களின் கலை ஆர்வத்தை புரிந்து கொண்ட கார்மேகங்கள் கலைந்து சென்று இதமான சூழ்நிலையை இயற்கை ஏற்படுத்தி தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது துணை நிற்பதற்காக கலை நிகழ்ச்சிக்காக கரு மேகங்கள் கலைந்து சென்றன இதமான சூழ்நிலை ஏற்படுத்தி தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது இயற்கையின் நமக்கு உதவியது எண்ணி மகிழ்ச்சியடைகிறோம் சந்தோஷத்திற்காக கருமேகமாக சூழ்ந்திருந்த மேகங்கள் கலை நிகழ்ச்சிக்கு கலைந்து போனது கலைந்து போய் உதவி செய்தது