ஷ்யாம் நீயூஸ்
20.02.2020
தூத்துகுடியில் தூங்குவது மாநகராட்சி மட்டும் அல்ல ஊழியரும்தான் !
20.02.2020
தூத்துகுடியில் தூங்குவது மாநகராட்சி மட்டும் அல்ல ஊழியரும்தான் !
தூத்துகுடியில் கடந்த மழைக்காலங்களில் பெய்த மழையில் தூத்துக்குடியில் உள்ள அணைத்து சாலைகளும் பழுது ஆனது அப்போது தேங்கிய மழைநீர் இன்னமும் வடியாமல் சாக்கடையாக தேங்கி உள்ளது ,நகரின் மைய பகுதியில் மட்டும் ஓரளவிற்கு மழைநீரை வெளியேற்றிய மாநகராட்சி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னமும் சாக்கடைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது .தூத்துக்குடி சுமார்ட் சிட்டி திட்டத்திற்கு இதுவரை 930 செலவு செய்து இருப்பதாகவும் அடுத்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூபாய் 100 கோடி நிதிகேட்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த இருந்தார் .ஆனால் தூத்துக்குடி மைய பகுதிகளில் உள்ள தெற்கு காவல்நிலத்தில் இருந்து காமராஜ் கல்லூரி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது 24 ,மணிநேரமும் அந்த சாலை தூசி பறக்கிறது.
இதனால் அந்த சாலை பகுதில் உள்ள குடியிருப்பு வாசியால் சுவாசிக்க முடியல திணறி வருகின்றனர் .
மற்றும் புதுகிராமம் சாலை நடுவில் உள்ள சாக்கடை தொட்டிக்கு 500 ரூபாய்க்கு மூடி வாங்க பணம் இல்லாமல் மாநகராட்சிதான் தூங்குகிறது என்று பார்த்தால் பணி செய்யும் ஊழியர்கள் கொறட்டைவிட்டு தூங்குகின்றனர். தூங்கும் ஊழியரை தட்டி எழுப்பி மக்களின் பணியை செய்ய ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டனர் .