ஷ்யாம் நியூஸ்
18.02.2020
தூத்துக்குடியில் படகுதளம் தூர்வார பைபர் நாட்டு படகு மீனவர் சங்கம் ஆட்சியரிடம்கோரிக்கை !
18.02.2020
தூத்துக்குடியில் படகுதளம் தூர்வார பைபர் நாட்டு படகு மீனவர் சங்கம் ஆட்சியரிடம்கோரிக்கை !
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்போது இறங்கு தளத்தில் படகுகள் தரை தட்டுகிறது படகின் முன் பகுதி இறங்குதளத்தில் இடித்து சேதம் அடைகிறது ஆகவே அந்த பகுதியை ஆழப்படுத்தி தரவேண்டும் என்றும் அந்த பகுதியில் T .பாலம் இரண்டு கடித்தவேண்டும் என்றும் மேலும் அந்த பகுதியில் பக்கில் ஓடை உள்ளது அதில் உள்ள கழிவு நீர் கடலில் கலக்காமல் தேங்கி உள்ளது எனவே அந்த பகுதியில் தூர்வாரி தரவேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட சிந்தாயாத்திரைமாதா பைபர் நாட்டு படகு மீனவர் கானகத்தை சார்ந்த தலைவர் கே .ஆல்ரின் ,துணை தலைவர் சத்யராஜ் செயலாளர் ஏவுலின் போன்றோர் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் .