தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர் !
ஷ்யாம் நியூஸ்
19.02.2020
தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் முதலாம் ஆண்டு நினைவு தினம்!
நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர் !
19.02.2020
தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் முதலாம் ஆண்டு நினைவு தினம்!
நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர் !
அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவை ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஸ்டீபன். என்.செந்தமிழ் பாண்டியன் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞர் அணி சுரேஷ்குமார், திமுக பிரமுகர் மாரியப்பன், செல்வகுமார், 49வது காங்கிரஸ் தலைவர் மனுவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சோலைராஜ், ரவிக்குமார், மற்றும் கருப்பசாமி, தனபால், துரைபாண்டியன், மாரிமுத்து, பிரின்ஸ், சித்திரை குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.