தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சியில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்த தூத்துக்குடி அரசு பள்ளி !
ஷ்யாம் நியூஸ்
27.02.2020
தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சியில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்த தூத்துக்குடி அரசு பள்ளி !
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சிவந்தாக்குளம் மாநகராட்சி பள்ளியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பள்ளி குழந்தைகளை அழைத்து வர 15 லட்சம் மதிப்பிலான பேருந்து வழங்கப்பட்டது .மற்றும் தமிழ் ஆட்சிமொழி சட்டவாராம் விழிப்புணர்வு நிழச்சியும் நடைபெற்றது .நிகழ்ச்சியில் பள்ளி வாகனத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடி அசைத்து தொடக்கி வைத்தார் பின்பு தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் .10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் 11 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார் தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்தனர் .அமைச்சர் வர காலதாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சித்தலைவரும் மாநகர ஆணையரும் நீண்டநேரம் காத்திருந்தனர் .