தூத்துக்குடியில் 1000 க்கு ஆசைப்பட்டு 38 லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி மரணம் !.டி எஸ் பி நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் குற்றச்சாட்டு !
SHYAM NEWS
08.02.2020

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்தவர் முனியதங்கம் (75) இவரது மனைவி தங்கப்பூ அம்மாள் (74) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை . இவர்கள் கூலிவேலை செய்து 1973 ல் முள்ளக்காடு திருச்செந்தூர் ரோடு அருகில் 8 சென்ட் நிலம் வங்கி அதில் 7 சிறு வீடுகள் கட்டி அதை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ்ந்து வந்து உள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் உறவினர்ஆத்தூர் செல்வகுமார் மற்றும் அவரின் மனைவி சுமதி ஆகிய இருவரும் நாங்கள் உங்கள் இருவருக்கும் அரசு தரும் முதியோர் உதவி பணம் 1000 ரூபாய் வாங்கி தருகிறோம் . அதற்க்கு உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது .முதியோர் பணம் கிடைத்தவுடன் மீண்டும் உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றி தந்துவிடுகிறோம் என கூறி செல்வகுமார் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் .ஆனால் கடந்த ஆண்டுவரை மதம் 5000 விட்டுச்செலவுக்கு தந்துகொண்டு இருந்த செல்வகுமார் சுமதி தம்பதியினர் சிலமாதங்களாக பணம் தரவில்லை தங்கப்பூ அம்மாள் நோயால் அவதிப்பட்டு வருவதால் அந்த இடத்தை வைத்து பணம் வாங்கலாம் என முயற்ச்சிக்கும் போது அந்த இடம் 2013ல் கருப்பசாமி என்பவருக்கு 38 லட்சத்துக்கு விற்றுவிட்டோம் தற்போது எங்களிடம் பணம் இல்லை கொஞ்சநாள் கழித்து பணம் தருகிறோம் என ஏமாற்றி உள்ளனர் .
இதுசம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர் .மனுவை வாங்கிய கண்காணிப்பாளர் டவுன் டி எஸ் பி க்கு 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உதவிட்டுள்ளார் ஆனால் டவுன் டி எஸ் பி அந்த 7 நாட்களுக்குள் எடுக்கவில்லை என்றும் இதில் மனம் உடைந்த தங்கப்பூ அம்மாள் மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல்மருத்துவம் பார்க்கமுடியால் இரண்டு நாட்களுக்கு முன்னாள் இறந்து போனார் என்றும் மற்றும் இவரிடம் சொத்தை எழுதிவங்கிய செல்வகுமார் கடந்த மதம் 17.01.2020 அன்று திடீர் என மரணம் அடைந்து விட்டார் என்றும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யமால் அடக்கம் செய்து விட்டனர் என்றும் .இந்த சொத்தை செல்வகுமார் சுமதி தம்பதியினர் எழுதி வாங்கி உள்ளதால் செல்வகுமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது .சுமத்தியிடம் இருந்து எங்கள் பணத்தை வாங்கி தர மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் செல்வகுமார் மரணத்தில் பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறியவேண்டும் என்றும் தங்கப்பூ அம்மாள் கணவர் முனியதங்கம் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர் .