ஷியாம் நியூஸ்
08.11.2018
அதிரடி நடவடிக்கை!DRO க்கு குவியும் பாராட்டு!
தூத்துக்குடி வருவாய் துறை அதிகாரி(DRO) எடுத்த நடவடிக்கையால் சுத்தமாக வெள்ளம் வடிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 8ம் நம்பர் மடையில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக குளத்து நீர் வெளியேறி கோரம்பள்ளம் பொன்னகரம் குடியிருப்பு பகுதி வெள்ளக்காடானது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி திரு வீரப்பன் காலையிலே பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிபார்த்து
உடனடியாக சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வர வைத்து உத்தரவுகளை பிறப்பித்தார். பொதுப்பணித்துறை நீர்வளம் பொதுப்பணித்துறை சாலை.தாசிலதார்,வருவாய் அதிகாரி வி ஏ ஓ, அப்பகுதி தலையாரி.மற்றும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் இம்மானுவேல்.யூனியன் ஒப்பந்ததாரர்கள் கதிர்வேல் சகோதரர்கள். அனைவருக்கும் மத்தியில் காலை முதல் மாலை 6 மணிவரை இருந்து அணைத்து பணிகளையும் முடித்து வெள்ளநீர் வெளியேறிய பின்னர்தான் சென்றார்.DRO சுழற்றிய சாட்டையில் பம்பரமாக சுழன்று அதிகாரிகள் வேலைபார்த்ததால் DRO திரு வீரப்பன் அவர்களுக்கும் அரசு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த அதிரடி பணிகளை செய்ததர்க்காக ஷாம் நியூஸ் அம்மா அரசு பத்திரிகையும் நன்றியை தெரிவித்து கொள்கிறது.