ஷியாம் நியூஸ்
22.11.2018
தூத்துக்குடி மைய பகுதில் பாளை ரோட்டு ஓரமாக உள்ளது எம் ஜி ஆர் பூங்கா.இந்த பூங்காவில் காலை தொடங்கி இரவு வரை பொதுமக்கள் நடை பயிற்சி செய்து வருகிறார்கள். தற்பொழுது பூங்கா மேம்படத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் பூங்காவை சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பபட்டு வருகிறது. இந்த கான்கிரீட் சுவர் முறையாக தண்ணீர் ஊற்றி நனைக்காமல் கான்கிரீட் போட்ட மறுநாளே மண்ணால் மூடிவிடுகின்றனர் என்றும்.
இதனால் சுவர்கள் நீண்ட நாள் உறுதி தன்மையுடன் இருக்காது மற்றும் இங்கு கான்கிரீட் கலவை செய்யும் இடத்தில் அரசு பொறியாளர்கள் யாரும் இருப்பது இல்லை மற்றும் இரவு 9 மணிக்கு மேல் இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் சித்தால்களை கொண்டு தரைதளத்திற்க்கு மேல் காளம் கான்கிரீட் நிரப்பி வருகின்றனர்.
இரவு 9மணிக்கு நடக்கும் வேலைக்கு அரசு பொறியாளர்கள் கண்காணிப்பாளர் யாரும் இல்லை இரவு நேரத்தில் முரட்டுதனமான வேலை செய்கின்றனர் என்றும் அரசு பணத்தை கண்காணிக்க ஆள் இல்லாமல் இப்படி வேலை நடந்தால் இந்த கட்டுமானம் விரைவில் விழுந்துவிடும் ஆகவே மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பூங்காவில் நடைபயிற்ச்சி மேற்கொண்ட பொதுமக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.