ஷியாம் நியூஸ்
07.1102018
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 2108 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.தற்பொழுது குளம் பெருகியுள்ள நிலையில்
குளத்தின் கடைசி மடையான 8ம் நம்பர் மடை வழியாக விவசாயத்திற்காக செல்லும் நீர் கோரம்பள்ளம் பொன்னகனத்திர்க்குள் சென்றுவிட்டது.
அப்பகுதி விவசாய வயல் நிலங்களில் தனியார் பள்ளி வயல்களைமூடி பள்ளி கட்டிடம் கட்டியுள்ளதால் முறையாக செல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி வருகிறது.மற்றும் பாசன்த்திற்கான வாய்க்கால்கள் வடிகால் வாய்க்கால்கள் இதுவரை தூர்வாரபடமலும் இருந்து வருகிறது.
தற்பொழுது வடிகால் இருந்தற்க்கான அடையாளம் இல்லாமல் இருக்கிறது
வரைபடமும் அதிகாரிகள் கையில் இல்லை. அப்பகுதி வி ஏஓ மற்றும் தலையாரி இப்பகுதிகளுக்கு போகாமல் இருந்ததாலும் நீர் நிலை வாய்கால்களை கண்காணிக்காமல் இருந்ததுதான் இதற்குக் காரணம்
.தற்ச்சமயம் நிலமையை சமாளிக்க ரோட்டை தோண்டி தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் இதற்க்கு மூலகாரணமும் அப்பகுதி செய்படாத வி ஏ ஓ மற்றும் தலையாரிதான் காரணம் .மற்றும் வயல் பகுதியில் தனியார் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததின் விளைவு அடுத்தடுத்து அப்பகுதி வயல்களில் கட்டிடங்கள் முளைத்து விட்டன.
பொதுபணிதுறை அதிகாரிகள் மடைகளை பராமரிக்கப்படாமல் இருந்ததும் இதற்க்கு முக்கியகாரனம்.
இனியாவது கவனமுடன் செயல்படுவார்களா அதிகாரிகள்.