ஷியாம் நியூஸ்
08.11.2018
சாக்கடையில் மிதக்கும் கோரம்பள்ளம்!
தூத்துக்குடி
தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் ஊராட்சி .கோரம்பள்ளம் தூத்துக்குடியில் மிக முக்கியமான ஊராகும் இந்த ஊரை சுற்றித்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.கோரம்பள்ளம் கோவில் தெருமுதல் வடக்கு தெருவரை சாக்கடை தேங்கி ஏராளமான கொசுக்கள் அதில் உள்ளன சாக்கடை பகுதியை சுற்றி குளோரின் பவுடர்கள் எதுவும் போடாமல் உள்ளது இதனால் டெங்கு போன்ற விசகாய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது.ஆகவே கோரம்பள்ளம் பஞ்சாயத்து நிர்வாகமும் சுகாதார துறையும் போர்க்கால நடவடிக்கையில் செயல்பட்டு விசகாய்சல் வரும்முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டனர்.