ஸ்டெர்லைடின் திங்கள் சந்தை விளையாட்டு!
ஷியாம் நியூஸ்
தூத்துக்குடி
27.11.2018
திங்கள் கிழமை ஆனால் போதும் வறுமையில் வாடும் மக்களுக்கு பண ஆசை காட்டி பணம் தருகிறோம் மனு கொடுக்க வாங்க என அறியாத கிராம மக்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என மணு கொடுக்க ஆட்களை ஏஜன்சி வைத்து அழைத்து வருகிறது ஆலை நிர்வாகம்.எதற்க்கு வந்தோம் எங்கிருந்து வந்தோம் என்றுகூட சொல்ல தெறியாமல் மணு கொடுக்க வரும் மக்கள்.
ஆலையை தொடர்ந்து எதிர்த்து வந்த பெண் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர் ஒருவரின் படத்தை எடுத்து அதை பெரிய அளவில் விளம்பர படுத்தி இனி பொதுவாழ்வில் பெண்கள் போராடினால் இது தான் கதி என எச்சரித்து உள்ளது ஆலையின் பணபலம்.அதர்க்கு பக்க பலமாக இருந்துள்ளது ஜ நா தின் சில கடைசி தூண்கள். யாரை எதனால் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை (பணம் தங்கம் மற்றும் பல)இருப்பினும் அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லா அஸ்திரத்தையும் ஏவி பார்க்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.ஆனாலும் அஸ்திரம் எல்லாம் புஸ்வானமாகி கிழே விழுகிறது.
உலக அளவில் ஆட்டம் கண்டு வரும் வேதாந்தா நிறுவனம் கடந்த ஒருமாதமாக அதன் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை இழந்து வருகிறது.
வரும் காலங்கள் தேர்தல்களை நோக்கி இருப்பதால் அரசு ஒரு போதும் ஆலையை திறக்க அனுமதிக்கப்போவதுயில்லை.மக்கள் விரும்புகிறார்கள் என தவறான தகவலை பரப்பிவரும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் நரிதந்திரம் பழிக்குமா!
பொய் நீண்டநாள் நிலைக்குமா?
தற்பொழுது தூத்துக்குடி மக்கள் நல்ல சுவாசகாற்றை சுவாசிக்கும் நாள் நிலைக்குமா!
என பொதுமக்கள் வேதணையுடன் தெரிவிக்கின்றனர்.