தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
ஷ்யாம் நியூஸ்
05.11.2022
தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து, பனை மரங்களின் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் தமிழ்நாடு பனை மரங்கள் கூட்டமைப்பு பாதுகாப்பு தலைவர் தாமோதரன் வட்ட வளர்ச்சி அலுவலர் தங்கவேல் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வேளாண்மை உதவி இயக்குனர் கீதா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், ராஜேந்திரன், ராஜ் மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி ஒன்றிய அவைத் தலைவர் கெங்கு மணி சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர்
வேல்த்தாய் ராமசுப்பிரமணியன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ராஜபாண்டி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்
பேச்சிமுத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிச்செல்வி கிளைச் செயலாளர்கள்பாலமுருகன்,
அரிபாகரன், முனியசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் வார்டு செயலாளர்
லெனின் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர்
தர்மநேச செல்வின் தகவல் தொழில் மாரியப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்