தூத்துக்குடி உப்பள தொழிலாளிகளுக்கு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஷ்யாம் நியூஸ்
05.04.2020
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளிகளுக்கு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் கொரானா தொற்று நோய் காரணமாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது மக்களை வீட்டில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் நாடு முழுவதும் தின கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது.தூத்துகுடியில் உப்பள தொழிலாளர்அதிக அளவிற்கு உள்ளனர்.இந்த நிலையில் தூத்துக்குடி உப்பள தொழிலாளிகள் துயர் துடைக்கும் வகையில் . தூத்துக்குடி 3 சென்ட் உப்பள பகுதியில் உள்ள தொழிலாளர் 100 நபர்க்களுக்கு பத்துகிலோ அரிசி பருப்பு மசால் பொருட்கள் உட்பட பல பொருட்களை தூத்துக்குடி அடையல் ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ஆதி திராவிட மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செந்தமிழ் பாண்டியன் (எ) ஸ்டிபன் வழங்கினார்.