தூத்துக்குடியில் கொரானா களத்தில் கனிமொழி எம் பி ! கூடுதலாக 50 லட்சம் நிதி அளித்தார் !
உலகையே தன் கோரப்பசிக்கு ஆளாக்கிய கொரானா நோயிடம் இருந்து மக்களை பாதுகாக்க உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இந்த நிலையில் தி மு க தலைவர் ஸ்டாலின் அணைத்து மாவட்ட செயலாளர்களும் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய கட்டளையிட்டு உள்ளார் . தி மு க வின் மருத்துவ அணி தமிழகம் முழுவதும் மருத்துவ பணியை செய்து வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்ட தி மு க வடக்கு செயலாளர் கீதா ஜீவன் மற்றும் தெற்கு மாவட்ட செயளாலர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு நிதியும் கொடுத்தனர் .
இந்த நிலையில் இன்று தொகுதிக்கு நானே தனியாக சென்று வருகிறேன் யாரும் கூட வரவேண்டாம் என்று காரில் தனியாக பயணித்து வந்த தூத்துக்குடி நாடுளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொரானா பாதிப்பு பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பார்வையிட்டார் . அப்போது கொரானா சிறப்பு அவசர சிகிச்சை வார்டுக்கு கட்டமைப்பு தேவைக்கு கூடுதலாக நிதி வேண்டும் என மருத்துவ குழு கோரிக்கை வைத்தனர் . கோரிக்கையை ஏற்று ஏற்கனவே 1 கோடி கொடுத்த நிலையில் அடுத்த 5 நிடங்களில் 50 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான கடிதத்தை ஆட்சியரிடம் கொடுத்தார் மற்றும் கொரானா தடுப்பு பிரிவில் பணிபுரியும் 100 நபர்களுக்கு தேவையான முக கவசங்கள் ,கையுறைகள் ,கண்ணாடிகள் போன்ற மருத்துவ உபகாரங்களை தூத்துக்குடி மருத்துவ கல்லுரி முதல்வர் திருவாசகமணியிடம் வழங்கினார் .