தூத்துக்குடியில் கொரானா சமுக பரவல் இல்லை-ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா பாதிப்பில் சிகிச்சை பெருபவர்கள் 26 நபரில் 2நபர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் மரணம் அடைந்தார் மீதம் உள்ள 23 நபர்களில் 18 நபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 5 நபர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 55000 வீடுகள் கண்காணிக்கப்படுகிறது.அவர்களுக்கு தேவையான பொருட்கள் வீட்டிர்க்கே சென்று கொடுக்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் தூத்துக்குடியில் கொரானா பாதிப்பு இல்லை.
இருமல் தும்மள் உள்ள 60 வயது கடந்த முதியவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்யபடும்.கொரானா பிரிவில் உள்ள ஒரு நோயாளிகளுக்கு 300 ரூபாய் மதிப்புள்ள சத்தான நோய் எதிர்ப்புச் சக்தி உடைய உணவு வழங்கப்படுகிறது.மற்றும் இஞ்சி டீ சூடான பக்கடா வழங்கப்பட்டுகிறது.அந்த உணவுகளை உண்டு ஆட்சியர் சரிபார்த்தார்.
கொரானா மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தங்குமிடம் சத்தான உணவுகளை மருத்துவமனை நிர்வாகம் தயாரித்து நேரம் தவறாமல் வழங்கி வருகின்றது.நாளோன்றுக்கு 50முதல் 60 நபர்கள் உணவு உண்டும் தங்கியும் கொரானா பணிகளை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர்.சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.கொரானா ஒழிப்பில் மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என ஆட்சி தலைவர் சந்தீப் நந்துரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.