முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துகுடியில் பரபரப்பு !

ஷ்யாம் நியூஸ்
29.04.2020
அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துக்குடியில் பரபரப்பு !

உலகமே கொரானா பயத்தில் நடுங்கி கொண்டு இருக்கும்போது தூத்துக்குடியில் முன்னாள் அதிமுக செல்லமான பாண்டிய அமைச்சர் தூத்துக்குடி பாளையங்கோட்டை   ரோடு ஓரம் உள்ள தனது பல ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்திற்கு 5 அடி உயரத்திற்கு செம்மண்ணை நிரப்பி சமன் செய்து உள்ளனர் . இதனால் அருகில் உள்ள பனை மரங்கள் கீழே விழுந்ததில்  அகற்றப்பட்டு உள்ளது மற்றும் நீதிமன்றம்  பனை மரம்களை வெட்டக்கூடாது என  ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது மற்றும் பனை மரம் தமிழகத்தின் தேசிய சின்னமாகும்   .கொரானா தோற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொது ஆள் நடமாட்டம் இல்லாதததை பயன்படுத்தி  இரவோடு இரவாக மணல்களை அள்ளி குவித்து உள்ளனர் .மலைபோல் மணல் அள்ளி குவிக்க யார் அனுமதி கொடுத்தது விவசாயிகள் வயல்களுக்கு ஒரு மாட்டு வண்டியில்  மண் அள்ளினால் ஓடிவந்து பிடிக்கும் கிராம நிர்வாகி அலுவலர்களும் காவல்த்துறைகளும் பிரதான சாலையில் மணல் அள்ளிய டிராக்டர்களை பிடிக்கமுடியால் கோட்டைவிட்டார்களா ?அல்லது  ஆளும்கட்சி முன்னாள் அமைச்சர்  இடம் என்பதால் தெரிந்தே விட்டார்களா ?
ஆளும்கட்சி அதிகார பலம் இருந்தால் சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா என்றும் மாவட்ட  நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் .  தற்போது  அவரது மகன் ஹோட்டல் அறையில் பெண்களுடன் காம களியாட்டம் போடும் புகை படங்கள்  சமூகவலைத்தளங்களில் வளம் வந்து தூத்துக்குடியை பரபரப்பாக்கி உள்ளது .தந்தைக்கு மண் ஆசை மகனுக்கு பெண் ஆசை  என்றும் கடந்த ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் மகன் நடத்திய காம களியாட்டம் சி டி கடைகளில் அமோக விற்பனை நடந்தது என்றும் தூத்துக்குடி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர் .மேலும் தூத்துக்குடியில் அதிமுக கோஷ்டி பூசலால் இரண்டாக  பிரிந்து உள்ளதால்  வரும் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரின் மகன் போட்டியிடுவார் என தெரிந்ததால் அவரின் புகழை கெடுப்பதற்காகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண்ணுனுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை
வெளியீட்டு உள்ளனர் எதிர் கோஷ்டியினர் என்றும் .விருப்பம் உள்ள ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தவறு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு கூறியபின்பும் இது போன்ற புகை படங்களை வெளியீட்டு மக்கள் மத்தியில் அவப்பெயரை  ஏற்படுத்த வேண்டும் என்ற என்னத்தில் செயல்பட்டு உள்ளனர் என்றும்  முன்னாள் அமைச்சரின் ஆதரவு கோஷ்ட்டி  ஒருசிலர் கருத்து தெரிவிக்கின்றனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...