ஷ்யாம் நியூஸ்
22.04.2020
கொரானா இ பாஸ் சர்வீசில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிப்பு ?
கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது . தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு வேறு மாவட்டத்திற்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பம் செய்து அனுமதி வாங்கிய பின் செல்லலாம் என அரசு அறிவித்து இருந்தது அதற்க்காக https://serviceonline.gov.in/tamilnadu லிங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது .தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்காமல் உள்ளது .தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்காததில் ஏதும் உள்நோக்கம் உள்ளதா அல்லது சேர்க்க மறந்து விட்டார்களா என்று தெரியவில்லை அவசர தேவைக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இ பாஸ் எடுக்க முடியாமல் வாகனஓட்டிகள் மிக சிரமத்தில் உள்ளனர் ஆகவே இ பாஸ் சர்வீசில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டனர்.