ஷ்யாம் நியூஸ்
22.03.2022
தூத்துக்குடி TUJ சங்க பத்திரிகையாளர் களப்பணியின் போது ஒரு நலப்பணி!
கொரானரா எதிரொலி ஆட்சியரின் ஆணைப்படி தூத்துக்குடி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.
கொரானை விரட்ட மருத்துவர்கள் ஓய்வின்றியும் காவலர்கள் கொளுத்தும் வெயிலிலும் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள நிலவரம் அறிய செய்தி சேகரிக்க சென்ற TUJ சங்க பத்திரிக்கையாளர்கள் ஆங்காங்கே ரோட்டோரத்தில் பசியில் சுருண்டு கிடந்த எளியோர்களுக்கு பிஸ்கட் வழங்கினர் அவர்கள் மனமகிழ்வு கொண்டனர். .அவர்கள் வாழ்த்தியதில் பத்திரிகையாளர் மனமகிழ்ச்சி கொண்டனர்.