ஷ்யாம் நியூஸ்
22.03.2020
தூத்துக்குடியில் மாஸ்க்கு கட்டிய மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் கட்டிய மணமகன்!
கொரானா எதிரொலியாக பாரதபிரதமர் ஒரு நாள் சுய ஊரடங்கு பின்பற்ற சொன்ன நிலையில் தழிழக முதல்வர் ஆணைப்படி தமிழகத்தில் சுய ஊரடங்கு பின்பற்ற பட்டு வருகிறது .இந்த நிலையில் தூத்துக்குடில் லெவிஞ்சிபுத்தில் இந்து கோவிலில் நடந்த கல்யாணத்தில் அரசின் ஆணைக்கு மதிப்பளித்து மணமக்கள் சங்கர்' சிவசங்கரி திருமணத்தில் மணமகன் மாஸ்க் அணிந்து மணமகள் சிவசங்கரி கழுத்தில் மாங்கல்யம் கட்டினார். இத்திருமணம் தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்படுகிறது.