தூத்துக்குடி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை ஏற்று குருஸ் பர்னாந்துக்கு அரசு விழா !முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !
ஷ்யாம் நியூஸ்
24.03.2020
தூத்துக்குடி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை ஏற்று குருஸ் பர்னாந்துக்கு அரசு விழா !முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !
தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் பர்னந்திஸ் பிறந்த நாளான நவம்பர் 15 ஐ அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என தூத்துக்குடி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் .இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தொடக்க விழாவின் போது தூத்துக்குடியை சார்ந்த முன்னாள் அ தி மு க அமைச்சர் சி தா செல்லப்பாண்டியன் முதல்வர் பழனிச்சாமியிடம் ராவ் பகதூர் பர்னந்திஸ் பிறந்தநாலான நவம்பர் 15 ஐ அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை மனு கொடுத்தார் .மற்றும் தி மு க சட்டமற்ற உறுப்பினர் கீதா ஜீவன் தற்போது நடந்த சட்டமன்றத்தில் அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை வைத்தார் . மற்றும் தற்போதைய செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் ராஜு நீண்டநாள் கோரிக்கையான ராவ் பகதூர் பர்னந்திஸ் பிறந்த நாள் அரசு விழாவாக நடத்த அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார் .
அதன்படி தமிழக முதல்வர் ஆணைக்கு இணங்கி செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் ராஜு ராவ் பகதூர் குருஸ் பர்னந்திஸ் பிறந்த நாளான நவம்பர் 15 ஐ அரசுவிழாவாக அறிவித்தார் .
இந்த நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்ற பட்டதில் தூத்துக்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் .தூத்துக்குடியில் மைய பகுதில் அமைத்துள்ள ராவ் பகதூர் குருஸ் பர்னந்திஸ் சிலைக்கு அ தி மு க
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ,பரதர் நல சங்கம் ஞாயம் ரோமல்டு,அம்மா மக்கள் முன்னேற்றத்தை சார்ந்த எட்வின் பாண்டியன் ஆகியோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர் . தமிழக அரசின் ஆணைப்படி கொரானா நோய் பரவாமல் இருக்க பொது இடங்கள் மக்கள் கூடக்கூடாது என்பதால் தி மு க சட்ட மற்ற உறுப்பினர் கீதா ஜீவன் குருஸ் பர்னந்திஸ் சிலைக்கு மலை அணிவித்து மரியாதையை செலுத்துவதை தள்ளிவைத்ததாக தெரிகிறது .