ஷ்யாம் நியூஸ்
22.03.2020
தூத்துக்குடி மக்களை பாதுகாக்கும் போக்குவரத்து காவலர்கள்!
தூத்துக்குடி மக்களை பாதுகாக்க போராடும் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்கள்! ஆல்க்கொல்லி நோய் உலகையே தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்து தன் பசியை தணித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்திய மக்களை பாதுகாக்க பாரதபிரமர் இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க சொன்னார். அதன் படி தமிழக முதலவர் ஆணைக்கு இணக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நந்தூயின் ஆணனைபடி தூத்துக்குடி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.ஆனாலும் தூத்துக்குடி யின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து காவலர்கள் அரணாக நின்று மக்களை பாதுகாக்கும் பணியில் அயராது பாடுபட்டு வருகின்றனர்.கோடை வெயில் வெப்பத்தில் தார்சாலை அணல்கக்கும் சூடை பொருட்படுத்தாமல் தங்கள் குடும்பம் மக்களை மறந்து பணி செய்து வருகின்றனர். இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாத நிலையில் தாகத்தை தணிக்க தண்ணீர் இல்லாமலும் உள்ளனர்.கண்ணுக்கு தெரியாத எதிரி கொரானாவிடம் மக்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தீவிரமாக பணிசெய்கிறார்கள்.அரசு ஊழியர்கள் பல துறை உயர் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தோடு பாதுகாப்போடு இருக்கும் போது போக்குவரத்து காவலர்களையும் நோய்தாக்ககூடும் என தெறிந்தும் .கடமைக்கு பணிசெய்யாமல் கடமையாக பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.