கொரானா அச்சம் மக்களை பாதுகாக்க தூத்துக்குடி ஆட்ச்சியர் முழு முயற்சி! ஒத்துழைப்பு தருகிறோம் மத தலைவர்கள்! வணிகர்கள் உறுதி!

உலகம் முழுவதும் பலிவாங்கும் கொரானா தூத்துக்குடியில் பரவாமல் இருக்க வரும் வாரங்களில் கவனமாக இருக்கவேண்டும்
பொதுமக்கள் கூட்டமாக நிர்க்கவோ போகவோ கூடாது.
பெரிய சிறிய கோவில்கள் மசுதிகள். சர்சுகள். என வழிபாட்டு தளங்களிலும் கூட்டம் கூடக்கூடாது
.நாம் நோயின்
நோயின் மூன்றாவது நிலையில் இருப்பதால் நோய் பரவாமல் இருக்க 31 ம் தேதிவரை மக்கள் வெளியில் வரவேண்டாம்.
நோயின் மூன்று நிலை
1.இது சீனாவில் உருவான தொற்று நோய்.
2.அதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவிற்க்கு வந்துள்ளது.அதனால் வெளிநாட்டு பயணிகள் திவிரமாக கண்காணித்தால் அவர்களோடு அந்த நோயை நிறுத்தி விடலாம்.
3.அந்த நோய் சாமானிய மக்களுக்கு பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களுக்கு வந்தால் அவர்களை அடையாளம் காணமுடியாது.அதனால் பொதுமக்களிடம் வேகமாக பரவும்.
வரும் நாட்களில் வெளியில் வராமல் இருந்தாலே கொரானாவை தடுத்து விடலாம்.
கொரானாவை பற்றி பயம் வேண்டாம் விழிப்புணர்வுவோடு இருந்தாலே போதும்.
இரும்பும் போதும் தும்பும்போதும் முகத்தை மூடி கொள்ளவேண்டும்.
கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம்.வீட்டில் உள்ள சாதாரண சோப்பு போதுமானது.
சுயமாக மருந்துகளை உட்கொள்ளவேண்டாம்
மெடிக்கல்கள் மானியத்திலோ இலவசமாகவோ முககவசம் மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.
மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடை சீல் வைக்க படும்.
கொரானாவை பற்றி பொதுமக்களுக்கு தவறாக பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்; கூடுதல் ஆட்சியர் ஆகியோர் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தனர்.இதில் அனைத்து மத தலைவர்கள், வணிகர்கள் ;பெரும் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு கொரனவை ஒழிக்க ஆட்சியர் எடுத்த நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்தனர் .