மது போதை வயர்மனால் பொதுமக்கள் அவதி ! பீஸ் கேரியரை மாற்றி புடிங்கி அடாவடி !
தூத்துக்குடி மாசிலானிபுரத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயர்மனாக பணி செய்துவருபவர் . மின்கட்டணம் கட்டிய இனைணைப்பை மதுபோதையில் மாற்றி துண்டித்துவிட்டதாக தெரிகிறது .மின்சாரம் துண்டிக்கப்பட்ட நுகர்வோர் (07342002440)அலுவலகத்திற்கு தொலைபேசியில் புகார் தெரிவித்து உள்ளார் .புகாரை பெற்றுக்கொடு வந்த வயர்மன் பீஸ் கெரியரை தொலைத்துவிட்டு மின் நுகர்வோரின் மின் இணைப்பை சரி செய்யாமல் சென்றுவிட்டார் .பொறுப்போடு செயல்படவேண்டிய வயர்மன் பொறுப்பில்லாமல் செயல்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிவிடுகின்றனர் .இதை கண்காணிக்க வேண்டிய A E இடம் புகார் அளித்தும் பயனில்லை அப்பகுதி வயர்மன் பெரும்பாலும் மதுபோதையில் இருப்பதால் தவறு நடக்கிறது அதனால் மின் வாரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர் .