தூத்துக்குடியில் பிஜேபி கடற்கரை தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? பாராளுமன்ற வேட்பாளர் சுபாசினி கேள்வி?
ஷயாம்நீயுஸ் 31.03.2019 தமிழகத்தில் பிஜேபி கடற்கரை தொகுதிகளை குறி வைப்பது ஏன்? தூத்துக்குடி சுயேட்சை வேட்ப்பாளர் சுபாசினி மள்ளத்தி கேள்வி? தூத்துக்குடி சுயேடசை வேட்பாளர் திருமதி இரா.ச.சுபாசினி இது இனத்துக்கான மக்களுக்கான மண்ணுக்கானா அரசியல்.பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் ஒரே ஓனர் கார்பரேட் என்றும் மண்ணுக்கு துளியும் சம்மந்தமில்லா கனிமொழி மற்றும் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன்.ஜாதி எனும் பெயரை வைத்து தூத்துக்குடி மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கின்றனர். தமிழகத்தில் பிஜேபி ஏன் கடற்கரை தொகுதிகளை குறிவைத்து போட்டியிடுவது ஏன்? வியாபாரிகளும் அரசியல் வாதிகளும் வந்தால் மக்கள் மண்ணை இளந்து நிற்க்கும் நிலைவரும். சபாசினி மள்ளத்தி என்பதை சமுதாய பார்வை பார்க்காமல் தமிழளர்களின் பூர்வகுடி மகளாக பார்க்கவேண்டும். தூத்துக்குடியை மண்ணின் மைந்தர்கள்தான் ஆளவேண்டும் என்றும் அதிமுக எங்களுக்கு எதிரி திமுக துரோகி என்றும் குற்றம் சாட்டினர். ஸ்டெர்லைட் விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றனர் .அதிமுக 38 தொகுதிகளில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஒரு தொகுதியை ...