அம்மாஅரசு
15 அக்டோபர் 2018
தூத்துக்குடி துறைமுகம் இந்திய பெரிய துறைமுகங்களில் மிக மக்கிய துறைமுகமாகும். இத்துறைமுகம் சரக்கு ஏற்றி இறக்குவதில் பல சாதனைகளை செய்து வருகிறது.அந்த வகையில் இன்று (15.10.2018)பெரிய சரக்கு கப்பலை வரவேற்றது.எம்வி சேன்ங்ஜூன் என்ற இந்த கப்பல் பர்மா தேசத்தின் கப்பலாகும் .இந்த கப்பல் இந்தோனசிய சாமரின்டா துறைமுகத்தில் இருந்து 74,962 டன் எடையுள்ள நிலக்கரியுடன் நெய்வேலி தெர்மல் பவர் லிமிட்(NTPL) க்காக தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்க்கு வந்தது.இதுவரை வந்த கப்பல்களில் இது தான் பெரியகப்பல். 14 மீட்டர் ஆழம் 229 மீட்டர் நீளம் 32.26 மீட்டர் அகலமும் உடையதாகும். இதற்குக் முன்னால் 20.06.2018 ல் எம்வி டயோனிசஸ் என்ற கப்பல் 13.20 மீட்டர் ஆழம் 60,500 டன் ராக்பாஸ்பேட் கொண்டுவந்தது சாதனையக இருந்தது.
இந்த கப்பல் வந்ததை வரவேற்று வ உ சி துறைமுக சேர்மன் திரு ரிங்கேஷ் ராய் கப்பல் கேப்டன் ஷான் அவர்களுக்கு
மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.