கே .மாணிக்கம்
5/1 காலாங்கரை
கோரம்பள்ளம்
தூத்துக்குடி 628101
தகவல் தெரிவிக்கும் நோட்டீஸ்
அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான செய்திகள் ஒளிவு மறைவு இல்லாமல் வழங்கவேண்டும் என்றுதான் நிர்வாக ரீதியாக பிரித்து தனி தனி அலுவலமாக அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமித்து உள்ளது .ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காகதேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாகஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணிசெய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள்நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!
மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம்வழங்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும்ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.என்ற நிலையில் பார்க்கும் போது
மேற்கண்ட விலாசத்தில் இருக்கும் கே .மாணிக்கம் ஆகிய எனக்கு நன் அளித்த புகார் மனுக்களுக்கு 2018/956039 மற்றும் 2018/961062 களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பாண்டியராஜனும் அவருடன் சேர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) திரு மரிய அந்தோணி ரூஸ்வேல்ட் ஆகிய இருவரும் (தெய்வநாயகம் 637949) அரசு ஊழியர் ஜெயபெல் சுமார் 2,25000) மற்றும் ஆதிலட்சுமி சுமார் 200000 )அரசுக்கு இழப்பீடு செய்த நபர்களிடம் இருந்து 30 நாளில் அரசு பணத்தை திரும்ப பெற எந்த நடவடிகையும் எடுக்காமல் இருந்தும் 30 நாட்களுக்குள் தகவலும் தராமல் இருந்தது மட்டும் அல்லாமல் தாமதமாக தந்த பதிலில் வேண்டும் என்றே தவறான தவறான தகவலை தந்து உள்ளீர்கள் .பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னைஉயர்நீதிமன்றம் கடந்த 01.08.2014 ஆம் தேதி ரிட் மனு எண்.20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசுஅலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.09.2015 ஆம்தேதி அரசாணை எண். 99 ஐ வெளியிட்டது.தங்களோ மனுதாரருக்கு அரசு விதி படி விவரம் தெரிவிக்க முடியாது என்று அரசு ஆணை எண்
குறிப்பிடாமல் பொய்ச்சொல்லி உள்ளீர்கள் .அ 4/1361/2016 நாள் 10.01.2017 க்கு பின் 30 நாளில் கையாடல் பணம்(தெய்வநாயகம்) 6,37,949 ஐ மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி தங்கள் இன்று வரை கையூட்டு ஊழல் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறீர்கள் அனால் அரசு உங்களுக்கு சம்பளம் பாக்கி வைக்கவில்லை இதன்முலம் தங்கள் பணியை கடமையை சரியாக செய்யவில்லை .மற்றும் 2015-2016
யில் ஜெயபால் த /பெ பெருமாள் என்பவருக்கு அரசுஊழியர் என்றும் தெரிந்தும் 2015 யில் மழை வெள்ளத்தில் பாதிக்க பட்டதாக பொய் தகவல் மூலம் தெய்வநாயகத்துடன் சேர்ந்து அரசு பணத்தை வீண் அடித்ததை நான் எடுத்து கொடுத்தும் இன்று வரை தங்கள் இருவரும் அந்த அரசு பணத்தை திரும்ப பெற எந்த நடவடிக்கையும் விசாரணை செய்து எடுக்காமல் இருந்து வருகிர்கள் (குடியிருப்பது கோரம்பள்ளம் பஞ்சாயத் காலங்கரையில் வீடு காட்டியது சுப்ரமணியபுரத்தில் ) மற்றும் தெய்வநாயகம் 2011 2012 இல் அதிலெக்ஷ்மி க /பெ பாராஜ் என்ற பெயரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு காட்டாமல் வீடு கட்டியதற்கான முழு திட்டத்தின் அரசு முழு பணத்தையும் கையாடல் செய்து வீணடித்து உள்ளார்கள் என்ற தகவல் தெரிந்தும் தெய்வநாயகத்துடன் இன்று வரை மறைத்து உங்களை கடமையில் இருந்து தவறி வருகீர்கள் .மற்றும் இது போன்ற பூகார்களுக்கு
அரசின் வீதிப்படி நடவடிக்கை நகல் தரமுடியாது என்று தொலைபேசியில் தெரிவித்து உள்ளீர்கள் .ஆகவே அரசு ஊழியர்கள் ஆகிய தங்கள் இருவரும் மக்கள் பணி செய்ய தவறிவிட்டிகள் .ஆகவே உங்கள்மீது ipc 166 பிரிவின்படி ஊழல் பொய்த்தகவல் வீதியை மீறுதல் தவறுகளுக்கான ipc 166அ ,166ஆ ,354, 354ஆ 354இ, 354ஈ ,
509 போன்ற வழக்குகள் ஏன் நீதின்றதில் தாக்கல் செய்யக்கூடாது .ipc 197 ன் படி ஊழல் பொய் ஆவணம் ,பொய்த்தகவல்களுக்கு உயர் அதிகாரியிடமோ மாவட்ட ஆட்சித்தலைவரிடமோ அனுமதி பெற தேவையில்லை என்ற காரணத்தால் இந்த தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் தங்கள் பதில் அளிக்காத பட்சத்தில் தங்கள் இருவர்மீதும் நீதிமற்ற வழக்கு பதிய முயற்சி மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் .