தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்
02 அக்டோபர் 2018
திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அரசுக்கு எதிராக பேசியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தியை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
நீதிமன்றம் அவரை விடுதலை செய்த பின்னர், வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைத்துருப்பது அவரை ஓடுக்கும் செயலாகும்.
திருமுருகன் காந்தியை சிறையில் தனியறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நலம் மிக மோசமாக நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன .
எனவே : உடல் நலத்தைப் பாதுகாக்க உரிய மருத்துவ சிகிச்சையினை ஏற்பாடு செய்ய வேண்டும் மெனவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற் கொள்ள வேண்டும் மெனவும் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.