Shyam News
27.10.2018
மாநில. மண்டல. மாவட்ட. பகுதி. பொறுப்பாளர்கள் நியமனம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில செயலாளராக எம். எஸ். எப். முகைதீன் இஸ்மாயில். சென்ணை மண்டல செயலாளராக கே.கிருஷ்ண மூர்த்தி. தென் சென்ணை மாவட்ட செயலாளராக எஸ். கார்த்திக். மாவட்ட பொருளாளராக எம். ரமேஷ் மாவட்ட அமைப்பு செயலாளராக இரா.ஜவஹரால் நேரு. மாவட்ட துணை செயலாளராக கே. சரஸ்வதி. மாவட்ட மகளிரணி செயலாளராக வி. புவனேஸ்வரி. மற்றும் விருகம் பாக்கம் பகுதி செயலாளராக என் ஜே. வேல் முருகன். பொருளாளராக ஆர். நடராஜன். துனை பொருளாளராக ஆர். செல்வம். துனை செயலாளராக பி.கமல கண்னண். துனை செயலாளராக ஏ.மனிகண்டன். துனை செயலாளராக எம். கண்னண். துனை அமைப்பாளராக ஜீ.துரை பாண்டி. ஆகியோர் இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள். என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பதவியின் தண்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக அயராமல் பாடு பட வேண்டு மெனவும் உண்மையாக செயல் பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.