தமிழ்எக்ஸ்பிரஸ்
19.10.2018
ண
தூத்துக்குடி பாளைரோடு 3ம் மைல் அருகில் மாநகராட்சி மூலம் மின் விளக்கு அமைக்க மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதற்கான மின்சார வயர்கள் பாளை மெயின்ரோடு நடைபாதை ஓரமாக பூமிக்கு அடியில் பதிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.இந்த வயர் ஒரு சாண் ஆழம் கூட குழி தோண்டாமல் மின்சார வயரை பதித்து வருகின்றனர்.மற்றும் வயரின் மேல் செங்கள் மற்றும் ஆற்றுமணல் போடாமல் வயர் பதிப்பதால் எளிதில் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகவே சம்மந்தமாக பட்ட மாநகர அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.