தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்
18.10.2018
தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது அமெரிக்க அரசு. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்ப்போம், அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவோம் என்றுள்ளனர். இது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.அனால் நமது அரசியல் அதிபர்கள் அதை மறைக்க மதகலவரம் வைரமுத்து மீ டு பிரச்சனை சிலைகளவு என பலவகைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்புவது போன்ற வேலைகளை சரியாக செய்து வருகிறார்கள்! இந்திய பணத்தை நீக்கி விட்டால் கற்பனை பண்ணமுடியாத இழப்பை சந்திக்க வேண்டியது வரும்?