ஷியாம் நியூஸ்
27.10.2018
தூத்துக்குடியில் இந்திய பொது துறை நிறுவனமான BSNL கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இனைந்து பைபர் கேபிள்கள் மூலம் FTTH எனும் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்க உள்ளது.
இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம் BSNLம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து மக்களின் இல்லம் தேடி எந்தவிதமான தடையும் இல்லாமல் அதிவேகத்தில் இன்டர்நெட் டெலிபோன் பேசும் வசதியுடன் மக்களுக்கு
பிடித்த டிவி சேனல்களையும் சேர்த்து தர இருக்கிறார்கள்.ரூ 777 பிளானில்
50 mbps வேகத்தில் 500ஜிபி வரையிலும்
ரூ 1277பிளானில் 100mbpsவேகத்தில்
750 ஜிபி வரையிலும் மேலும் அன்லிமிட்டெட் இன்டர்நெட் வசதியுடன் அளிக்கிறது.மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் 24 மணி நேரமும் வாய்ஸ் அழைப்புகள் வசதியும் உள்ளது.தற்பொழுது காயல்பட்டிணம்
நகரில் இந்த FTTH சேவை கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது விரைவில் இச்சேவை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கிடைக்க இருக்கிறது என்று பொதுமேளாலர் ஆர்.ஷாஜி குமார் தெரிவிதார் .
இத்திட்டத்தை அறிமுபடுத்திய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திரு நட்டர்ஜி அவர்கள் கூறுகையில் டவர் கிடைக்காத பகுதிகளில் டவர் கிடைப்பதறன வேலைகள் நடப்பதாகவும் மற்றும் மீனவர்களுக்கு ஸ்டெட்லைட் போனும் கிடைக்கிறது மீனவர்கள் அதை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.