தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்
19.10.2018
தூத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோரம்பள்ளம் பஞ்சாயத்து.கடந்த
முறை தலைவராக இருந்த பஞ்சாயத்து தலைவர் மு.தெய்வநாயகம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரூபாய் 637949 கையாடல் செய்தது மற்றும்205-2016 ல் அரசு ஊழியர் ஒருவருக்கு வருங்கால அரசியல் தேர்தல் வாக்குகளுக்காக அரசின் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த இலவச வீடு திட்டத்தை அதிகாரிகள் துணையோடு கொடுத்தது.2011-2012 ல் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கொடுக்காமல் வீடு கட்டியதாக பில் எடுத்தது சம்மந்தமாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.இதனால் ஆத்திரம் கொண்ட முன்னால் பஞ்சாயத்து தலைவர் மு .தெய்வநாயகம் பத்திரிக்கையாளரையும் அவரது வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களையும் ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்.ஆனாலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிபிடதக்கது.