ஷ்யாம் நீயூஸ்
13.01.2023
தூத்துக்குடி பஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது!
தூத்துக்குடியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று காலை தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் இடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் தலைவர் காதர் மொய்தீன் செயலாளர் அண்ணாதுரை பொருளாளர் மாரிமுத்து ராஜ் துணைத் தலைவர் லட்சுமணன் இணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் அருள் உள்ளிட்ட பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .