ஷ்யாம் நீயூஸ்
05.01.2023
தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடன் இருந்தார்.